Babaji's Kriya Yoga India Shop                          

Initiation Preparation Package - Tamil

Rs. 530.00

தீட்சை ஆயத்த தொகுப்பு - (அஞ்சல் கட்டணம் உட்பட)

நீங்கள் முதலாம் தீட்சையில் பங்கு பெற இந்த ஆயத்த தொகுப்பினை ஆர்டர் செய்ய வேண்டும். அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும் இத்தொகுப்பினுள் அடங்கியவை பின்வருமாறு பாபாஜியின் கிரியா ஹட யோகம் – 18 ஆசனங்கள் வலிவும் வனப்பும்பாபாஜியின் கிரியா ஹட யோகம் – 18 ஆசனங்கள் வலிவும் வனப்பும், மற்றும் கிரியா யோகம் – பாதையில் புலப்பட்டவை கிரியா யோகம் – பாதையில் புலப்பட்டவை , ஆகிய நூல்கள் மற்றும் 2 மணி நேர பாபாஜியின் கிரியா ஹட யோகம் – விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாபாஜியின் கிரியா ஹட யோகம் – விழிப்புணர்வுடன் கூடிய செயல், எனும் டி.வி.டி தகடு மற்றும் பன்னிரு திங்களுக்கு மாதந்தோறும் அனுப்பப்படும் பாபாஜியின் அருட்பாடத்  திரட்டு (முதலாம் ஆண்டு).பாபாஜியின் அருட்பாடத் திரட்டு (முதலாம் ஆண்டு). இவை உங்களை தீட்சை பெறுதற்கு தயார் படுத்தும். மேலும் தீட்சைக்குப் பின் குறைந்தபட்சம் ஓர் ஆண்டிற்கு உங்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கும். இவற்றைத் தனித்தனியே வாங்கும் பட்சத்தில் இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 2000/- ஆகும்.

To order this, you must download, complete and return to us the initiation enrollment form here


Add to Cart:

  • Model: IPP2
  • 1757 Units in Stock


This product was added to our catalog on Tuesday 23 February, 2016.

Your IP Address is: 44.222.82.133
Copyright © 2024 Babaji's Kriya Yoga