ஓடர் செய்வதற்கு இந்த சொப்பிங் வண்டி முறையை உபயோகித்தல் சிறந்த வழி ஆகும்.
ஓடர் தொடர்பான தகவல்கள்
தொலைபேசி அழைப்பு மூலம் ஓடர் செய்வதற்கு (080) 23560252
மின்னஞ்சல் மூலம் ஓடர் செய்வதற்கு : info
அஞ்சல் மூலம் ஓடர் செய்வதற்கு : பாபாஜியின் கிரியா யோகா அமைப்பு, த.பெ 5608, மல்லேஸ்வரம் மேற்கு, பெங்களூர் 560 055 ற்கு உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கத்துடன் நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் உருப்படியையும் (நூல்) எழுதி அனுப்பவும்.
நீங்கள் தொரிவு செய்த உருப்படியின் மொத்தப் பெறுமதியுடன் கப்பல் கட்டணங்கள் உள்ளடங்கலாக தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாக உங்களுக்கு தகவல் கிடைக்கப் பெறும்.
எப்படி கட்டணம் செலுத்துவது: பெங்களூரில் செலுத்தக்கூடிய வகையில், கேள்வி வரைவு (demand draft) வங்கிக் காசோலை அல்லது தபால் பண அஞ்சல் (postal money order) மூலமாக பாபாஜியின் கிரியா யோக அமைப்பு என்ற பெயரிற்கு வரைந்து மேலே குறிப்பிட்டடுள்ள விலாசத்திற்கு உங்களுடைய கட்டணங்களை அனுப்பவும். வங்கிப் பரிமாற்றம் மூலமும் நீங்கள் கட்டணம் செலுத்தலாம்.
வங்கிக் கணக்கின் பெயர் : பாபாஜியின் கிரியா யோக ட்ரஸ்ட் (Babaji's Kriya Yoga Trust)
வங்கியின் பெயர் : பஞ்சாப் தேசிய வங்கி (Punjab National Bank)
வங்கிக் கிளையின் பெயர்: சென். பீட்டர்ஸ் பொன்டிபிக்சல் செமினறி மல்லேஸ்வரம் மேற்கு. (St. Peters Pontifical Seminary Malleshwaram West)
கணக்கு வகை : சேமிப்புக் கணக்கு
கணக்கு இலக்கம் : 126 10 10 1000 544 76
RTGS / NEFT IFSC குறியீடு : PUNB 046 2500